கும்மிடிப்பூண்டி வாலிபர் கடத்தி கொலை: கைதான போலீஸ்காரர் பரபரப்பு வாக்குமூலம்

கும்மிடிப்பூண்டி வாலிபர் கடத்தி கொலை: கைதான போலீஸ்காரர் பரபரப்பு வாக்குமூலம்

கும்மிடிப்பூண்டி வாலிபரை கடத்தி கொன்று உடலை கண்மாயில் வீசிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முகநூல் மூலம் காதல் வலைவீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2022 5:04 AM IST